Call Us : +91 97503 72227,98406 73369

Events

கோவை மாவட்டத்தில், இருபத்தி ஐந்து இலவச மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது

கோவை மாவட்டத்தில், இருபத்தி ஐந்து இலவச மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது
மக்கள்அறக்கட்டளையின்பணிகள் :

இடம் :

கோவை மாவட்டத்தில், இருபத்தி ஐந்து இலவச மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது

பணி :

பொது மக்களுக்கு நோய் வரும்முன் காப்பது, நோய் தடுப்பு விழிப்புணர்வு உருவாக்குவது

தூர்வாரப்பட்டபரப்பளவு :

கோவை மாவட்டம்

பங்களிப்பு :

01.03.18 முதல் 31.07.18 வரை

பணிநடைபெற்றகாலம் :

இருபத்தி ஐந்து இலவச மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது

பயன் :

ஏராளமான பொது மக்களின் நோய் அறிகுறிகள் கண்டறியப்பட்டு ,அதற்கான மருத்துவ ஆலோசனைகள் கொடுக்கப்ப

கோவை மாவட்டத்தில், இருபத்தி ஐந்து இலவச மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது.ஏராளமான பொது மக்களின் நோய் அறிகுறிகள் கண்டறியப்பட்டு ,அதற்கான மருத்துவ ஆலோசனைகள் கொடுக்கப்பட்டது .தேவையான மருத்துவ உதவிகள் செய்யப்பட்டது. முகாம்களில் கலந்து கொண்ட பொது மக்கள் மத்தியில், நோயற்ற ஆரோக்கியமான சமுதாயம் உருவாக்கும் வகையில் நோய் தடுப்பு விழிப்புணர்வு உருவாக்கப்பட்டது