Call Us : +91 97503 72227,98406 73369

Events

சென்னை எண்ணூர் சடையன்குப்பத்தை சேர்ந்த ஏரி

சென்னை எண்ணூர் சடையன்குப்பத்தை சேர்ந்த ஏரி
மக்கள்அறக்கட்டளையின்பணிகள் :

இடம் :

சென்னை எண்ணூர் சடையன்குப்பத்தை சேர்ந்த ஏரி

பணி :

தூர்வாருதல்

தூர்வாரப்பட்டபரப்பளவு :

முப்பத்தி நான்கு ஏக்கர்

பங்களிப்பு :

14.08.19 முதல் 20.08.19 வரை

பணிநடைபெற்றகாலம் :

கோவை மக்கள் அறக்கட்டளை , புதிய தலைமுறை தொலைக்காட்சி மற்றும் கிருஷ்ண பிரியா பவுண்டேசன்

பயன் :

தூர்வாரப்பட்ட பிறகு பல்லாயிர கணக்கான பொது மக்களின் அன்றாட தேவைகளுக்கு உபயோகமாகும் வகையில் ந

சென்னை எண்ணூர் சடையன்குப்பத்தை சேர்ந்த ஏரி தூர்வாரப்பட்ட பிறகு பல்லாயிர கணக்கான பொது மக்களின் அன்றாட தேவைகளுக்கு உபயோகமாகும் வகையில் நீர் சேமிப்பு அதிகரித்துள்ளது. அப்பணி முடிந்தவுடன் ஏரியை சுற்றி 1000 மரக்கன்றுகள் 05.09.19 அன்று நடப்பட்டது.